அயோத்தி வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்துள்ள நிலையில் பாஜக கட்சி பெரும்பாலும் பொது சிவில் சட்டம் மீது தனது அடுத்த கவனத்தை திருப்பும் என்று கூறுகிறார்கள்.
After Triple Talaq, Kashmir 370 and Ayodhya success, BJP may focus on Uniform Civil Code next year.