#kohli
#bumrah
#icc
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சர்வதேச ஒருநாள் போட்டிகளின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா தங்களது முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
Kohli and Bumrah maintains their top position in ICC ODI Rankings