அப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தயார் - உதயநிதி ஸ்டாலின்

Oneindia Tamil 2019-11-16

Views 21.1K

உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைவரும் தனது தந்தையுமாகிய முக ஸ்டாலின் போட்டியிடுமாறு பணித்தால் நான் போட்டியிட தயாராக உள்ளேன் என இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Udhayanidhi Stalin says that he is ready to contest in Tamilnadu civic polls only if his father MK Stalin gives ticket to him.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS