மக்கள் நலனுக்காக கமல்ஹாசனுடன் இணையும் சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
Rajinikanth: For the benefit of the people if there is a situation to form alliance with Kamal Haasan, we will definitely come together.