மீண்டு(ம்) வந்த அண்ணன் அஜித்பவாரை கட்டி தழுவி வரவேற்ற சுப்ரியா சுலே

Oneindia Tamil 2019-11-27

Views 30.9K

மகாராஷ்டிரா சட்டசபையின் முதல் கூட்டத்திற்கு வருகை தந்த அண்ணன் அஜித்பவாரை சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே கட்டி அணைத்து வரவேற்றார். தேவேந்திர பட்னவீஸையும் அவர் வரவேற்றார்.

NCP leaders Ajit Pawar & Supriya Sule arrive at the assembly, ahead of the first session of the new assembly today. Oath will be administered to the MLAs in the assembly today. Supriya Sule receives Ajit Pawar and Fadnavis.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS