ஒரே நேரத்தில் 2 டீம்... நாங்க தயார்... மார்கன் அதிரடி

Oneindia Tamil 2020-04-03

Views 15K

கொரோனாவைரஸ் பரவல் தொடர்ந்தால், சுருக்கமான முறையில் அதிக போட்டிகளை நடத்த வேண்டிய நிலை ஏற்படுமானால், ஒரே நேரத்தில் இரு வேறு அணிகளை வைத்து விளையாட வேண்டி வருமானால் நாங்கள் அதற்கும் தயார்தான் என்று இங்கிலாந்தின் இயான் மார்கன் கூறியுள்ளார்.

England ODI captain Eoin Morgan is ready to field two cricket teams at a time

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS