#JoeBiden
#USA
#America
எனக்கு எதிராக பாலியல் புகார் வைக்கப்பட்டுள்ளது, அது முழுக்க முழுக்க பொய்யானது, அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
Nothing happened like that says Presidential Candidate Joe Biden on the $exual h@rassment controversy.