இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சனை கடந்த சில வாரங்களில் மிகப்பெரிதாகி வருகிறது. காஷ்மீரின் லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
With approximately 1.4 million personnel, the Indian Army has become the world’s largest ground force, pulling ahead of China, here is the army comparison.
#IndiaChinaBorder
#IndiaChina