பாக்ஸர் லுக்கில் மாஸ் காட்டும் பா. ரஞ்சித்.. வைரலாகும் போட்டோ

Filmibeat Tamil 2020-06-12

Views 5K

பாக்ஸர் லுக்கில் பக்காவாக போஸ் கொடுத்திருக்கும் பா. ரஞ்சித்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.ஆர்யா நடிப்பில், வடசென்னை இளைஞர்களின் பாக்ஸிங்கை மையப்படுத்தி படமெடுத்து வருகிறார் இயக்குநர் பா. ரஞ்சித்.

Kabali director Pa Ranjith share a Boxer look photo in his instagram page. His fans shared it in social media and makes it as a viral one.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS