#IndiaChinaBorder
#ModiVisit
PM Modi gets huge support of its people after the visit, amid Xi sees lot dissent voices.
பிரதமர் மோடிக்கு இந்தியாவில் தொடர்ந்து ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கிற்கு எதிர்ப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அவருக்கு எதிராக உள்நாட்டு அழுத்தம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.