#ipl
#ipl13
#ipl2020
#bcci
#indvssa
டி20 உலகக்கோப்பை தள்ளி வைத்ததை அடுத்து 2௦20 ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ தயார் ஆகி வருகிறது. ஆனால், ஐபிஎல் தொடரை அத்தனை எளிதில் நடத்த முடியாதபடி பல்வேறு சிக்கல்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
BCCI facing trouble to hold India - South Africa ODI series before IPL 2020