Nilgiris- க்கு Red Alert.. செம்ம மழை இருக்கு

Oneindia Tamil 2020-08-06

Views 57.9K

கொட்டித்தீர்த்த மழையால் காணும் இடமெங்கும் வெள்ளக்காடாக
காட்சியளிக்கிறது நீலகிரி. பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில்
காட்டாற்று வெள்ளம் பெருகியுள்ளதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை
பாதிக்கப்பட்டுள்ளது.

Red alert issued to Nilgiris

Share This Video


Download

  
Report form