Javed Miandad claims he made Imran Khan as Prime Minister. He also challeneges him to deny that. He says Imran Khan ruined Pakistan cricket by appointing outsiders in top positions.
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பேட்டிங் ஜாம்பவான் ஆன ஜாவேத் மியான்தத், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சரமாரியாக தாக்கி பேசி இருக்கிறார்.