America உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்-China சொல்கிறது | Oneindia Tamil

Oneindia Tamil 2020-09-15

Views 548

A US report accusing China of ramping up its nuclear and missile forces to “revise” the international order is libellous and provocative, Beijing said on Sunday.

சர்வதேச ஒழுங்கு மற்றும் உலக அமைதிக்கு அமெரிக்கா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக சீன ராணுவம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை ஒன்றில் சீன ராணுவம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது. அவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக சீனா ராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது.

#ChinaArmy
#USArmy

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS