SPB -க்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என அர்ஜுன் கோரிக்கை

Oneindia Tamil 2020-09-26

Views 545

#SPB
#BharatRatna

SP Balasubramaniam should be conferred with Bharat Ratna award this year.

மறைவதற்கு முன்பாக எஸ் பி பாலசுப்பிரமணியம் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதித்துள்ளார். அமெரிக்க அதிபரே வியந்த எஸ்பிபிக்கு பாரத ரத்னா கொடுப்பதில் என்ன தயக்கம் இருக்க முடியும் என்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS