#PasumaiVikatan #Coconut
தென்னங்கன்றை நடவு செய்த விவசாயிகள், அது வளர்ந்து வரும் வரை ஆடு, மாடுகளிடமிருந்து கன்றுகளைக் காப்பாற்றுவதற்கு படாதபாடுபட வேண்டியிருக்கும். இவர்களுக்காகவே வருமானத்துடன் கூடிய எளிய வழியை சொல்கிறார், ஜீரோ பட்ஜெட் விவசாயி பாலகிருஷ்ணன்.
Producer - G.Palanichamy
Camera - T.Vijay
Edit And Executive Producer - Durai.Nagarajan