தேனி மாவட்டத்தில் அதிக பரப்பளவில் வாழை பயிர் செய்துவந்த விவசாயிகள், கடந்த சில ஆண்டுகளாகப் பட்டு வளர்ப்பில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். காரணம், வாழையைத் தாக்கும் நோய்கள். குறிப்பாக வெடி வாழை பிரச்னையால் வாழை விவசாயத்தைக் கைவிட்ட விவசாயிகள் அநேகம் பேர். இந்நிலையில், வாழையில் ஏற்படும் நோய்களுக்கு ஹோமியோபதி மருந்துகளைக் கொடுத்துக் குணப்படுத்தி வருகிறார், தேனி தர்மாபுரியைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் ராமர். கோட்டூரில் மருத்துவமனை வைத்துள்ள ராமரை நேரில் சந்தித்துப் பேசினோம்.
தொடர்புக்கு,
டாக்டர் ராமர் : 8144812182 / 9486907188
Producer - M.Ganesh
Video - E.J.Nanthakumar
Edit & Executive Producer - Durai.Nagarajan