நம் நாடு சித்தர்கள் வாழும் சீர்மிகுபூமி. தருமமிகு சென்னையில் பல ஆயிரம் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த தலங்கள் ஏராளம். அப்படி ஒரு தலம் சென்னைக்கு அருகே நல்லம்பாக்கம் கிராமத்தில் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கேளம்பாக்கம் சாலையில் அமைந்துள்ள மலையில் அமைந்துள்ளது சித்தர் ஒருவரின் சமாதி.
Reporter - சே.பாலாஜி.
EP : சி.வெற்றிவேல்.
Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx