இந்தியா- சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே திங்கள்கிழமையன்று 7-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. லடாக் கிழக்கு எல்லையில் சீனா தொடர்ச்சியான ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் உயிரை கொடுத்து தடுத்து நிறுத்தி வருகின்றன.
India and China will hold seventh round of military talks on Monday.
#IndiaChinaBorder
#IndiaChinaTalks