நடிகை குஷ்புக்கு ஆறுதல் சொல்லும் BJP | Oneindia Tamil

Oneindia Tamil 2020-10-15

Views 3.5K

குஷ்பு தான் ஒரு பெரியாரிஸ்ட் என்று பாஜகவின் கமலாயத்தில் சொன்ன போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் பிரதமர் மோடியை, கடுமையாக விமர்சித்தவர் என்றும் சிலர் குஷ்புவை விமர்சித்தனர். இந்நிலையில் நடிகை குஷ்புக்கு பொ.ராதாகிருஷ்ணன் ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.

bjp senior leader Pon Radhakrishnan support Kushboo after her controversy speech about modi and bjp viral on social media. he said Kushboo criticized Modi only because of some circumstances and pressure.

#Khushboo
#Congress
#BJP

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS