சீன அதிபர் ஜி ஜின்பிங்-க்கு கொரோனா ? | பகீர் கிளப்பிய ஊடகங்கள்

Oneindia Tamil 2020-10-16

Views 2K

சீனா அதிபர் ஜி ஜின்பிங், ஷென்ஷனில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் உரையாற்றும் போது அடிக்கடி இருமினார். இதனால் அவர் பேசிக்கொண்டிருந்த போது அரசு ஊடகங்கள் கேமராவை வேறு பக்கம் திருப்ப வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன. இதனால் ஜின்பிங்கிற்கு கொரோனா வந்துள்ளதா என்ற சந்தேகத்தை சீன ஊடகங்கள் கிளப்பி உள்ளன.

China’s President Xi Jinping violently coughs throughout a speech to Communist party faithful in Shenzhen, prompting speculation on his health, as state media cuts away each time he is forced to stop speaking.

#XiJinping
#Corona

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS