லைக்கா புரடக்ஷனில் படம் எடுத்தால் மட்டும் யாரும் அதை ஆட்சேபிப்பதில்லை. ஆனால் முரளிதரன் விவகாரத்தில் ஏன் இப்படி என்று கேட்டுள்ளார் நமது வாசகர் ஒருவர். ஆனால் அவரே, ஆனால் இப்போது முரளிதரன் படம் ரொம்ப முக்கியமா.. தமிழக வீரர்கள் யாருமே உங்களுக்குத் தெரியலையா என்றும் பொட்டில் அடித்தாற் போல கேள்வி கேட்டுள்ளார்.
Our Viewer has asked that, What is the need for a movie on Muttiah Muralitharan now?
#MuttiahMuralitharan
#VijaySethupathi
#800Movie
#MuttiahMuralitharan
#VijaySethupathi