அழிக்கப்பட்ட பாரியின் வரலாறு! அதிர வைத்த Su Venkatesan | Maniam Selvan | 100th Week Vel Paari

Ananda Vikatan 2020-10-21

Views 6

ஆனந்த விகடனில் வெளிவரும் `வீரயுக நாயகன் வேள்பாரி’ நூறு அத்தியாயங்களைக் கடந்திருக்கிறது. இரண்டு ஸ்க்ரோல்களுக்கு மேல் நீளும் எந்த எழுத்தையும் வாசிக்கத் தயங்கும் இந்த டிஜிட்டல் யுகத்தில், பத்துப் பக்கங்களுக்கு மேல் விரியும் ஒரு தொடருக்கு, உரிய மரியாதை கொடுத்து கெளரவித்திருக்கிறது தமிழ்ச் சமூகம். இதைக் கொண்டாடும் விதமாக நடந்த விழாவில் `வேள்பாரியின் நாயகன்’ எழுத்தாளர் சு.வெங்கடேசன் பேசியவை வீடியோவில்

#AnandaVikatan #Velpari #VeeraYugaNayaganVelPaari


Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS