ஆனந்த விகடனில் வெளிவரும் `வீரயுக நாயகன் வேள்பாரி’ நூறு அத்தியாயங்களைக் கடந்திருக்கிறது. இரண்டு ஸ்க்ரோல்களுக்கு மேல் நீளும் எந்த எழுத்தையும் வாசிக்கத் தயங்கும் இந்த டிஜிட்டல் யுகத்தில், பத்துப் பக்கங்களுக்கு மேல் விரியும் ஒரு தொடருக்கு, உரிய மரியாதை கொடுத்து கெளரவித்திருக்கிறது தமிழ்ச் சமூகம். இதைக் கொண்டாடும் விதமாக நடந்த விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் பேசியவை வீடியோவில்.
#AnandaVikatan #Velpari #VeeraYugaNayaganVelPaari
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp