'ஆங்... நான் ஒரு வார்த்தை பேச மாட்டேன். இது சண்முக பாண்டியன் பேட்டி. அவர் பேசட்டும். நான் கேட்டுக்கிறேன். தோளுக்கு மேல வளந்துட்டாப்ல... இனி அவர் பேசுறதை நாம கேட்டுத்தானே ஆகணும்...'' - விஜயகாந்த் தன் மனைவி பிரேமலதாவின் முகம் பார்க்க, அவர் சின்னச் சிரிப்போடு ஆமோதிக்க... பிரகாசமாகப் புன்னகைக்கிறார் கேப்டன்!