வறுமையின் காரணமாகப் பெற்றோர், குழந்தையாக இருந்த என்னை தத்து கொடுத்திட்டாங்க. நான் வளர்ந்தது டென்மார்க்கில், நல்லவேலை, கைநிறைய சம்பளம். ஆனால், எனது உண்மையான பெற்றோரை பார்க்க முடியலையே!” - பெற்ற தாயின் முகத்தைப் பார்க்க தஞ்சை வீதிகளில் அலைகிறார் டேவிட் சாந்தகுமார்.