இன்றைக்கு இருக்கிற இளையதலைமுறைக்கு நான் சொல்லிக்கிற ஒரே விஷயம்... பெத்தவங்களவிட பெரிய செல்வம் எதுவுமில்ல. அவங்கள கண்கலங்காம வெச்சுக்கோங்க. எவ்வளவு பிரச்னை வந்தாலும், உட்கார்ந்து பேசுங்க. அது கண்டிப்பாக தீர்க்கக்கூடியதாகத்தான் இருக்கும்'' என்று அக்கறையுடன் சொல்லி முடித்தார் ராகவா லாரன்ஸ்