தொலைக்காட்சி தொடரால் சிறுமிக்கு நடந்த பரிதாபம்!

NewsSense 2020-11-06

Views 0

தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சி தொடர் ஒன்று கன்னடத்திலும் ஒளிபரப்பாகிறது. அமானுஷ்ய சக்திகளை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்தத் தொடர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றியிருக்கிறது. இந்தத் தொடரில் சமீபத்தில் ஒரு பெண் தீயில் நடனமாடுவதைப் போல் காட்சிகள் ஒளிப்பரப்பட்டது. இந்த காட்சிகளைப் பார்த்த பிரார்த்தனா என்ற ஏழு வயது சிறுமி, வீட்டில் யாருமில்லாத சமயம் தானும் அதே போல் நடனமாட முயற்சி செய்திருக்கிறார். காகிதங்களில் தீயைப் பற்றவைத்து, அந்த கதாப்பாத்திரம் போல் சேலை கட்டிக்கொண்டு ஆட முயற்சி செய்திருக்கிறார்.





A 7 year old girl died of burns in Karnataka after allegedly trying to imitate a "fire-dance" from a Kannada television serial

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS