'மெர்சல்' திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு, ஆனந்த விகடன் 2017-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருது... என விஜய் உற்சாகமாக இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'துப்பாக்கி', 'கத்தி' மாதிரி இப்போது நடித்துவரும் இந்தப் படமும், விஜயின் கதாபாத்திரமும் பெரிதாகப் பேசப்படும் என்று சொல்லப்படுகிறது.
vijay62 movie exclusive news