மதுரையில் பிறந்து சென்னையில் வளர்ந்த சுந்தர் பிச்சை, கூகுளின் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்று முழுமையாக இன்னமும் மூன்று ஆண்டுகள்கூட முடியவில்லை. ஆனால், அதற்குள் கூகுள் நிறுவனம் அபரிவிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. கூகுள் நிறுவனம் தன் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தக் கடந்த 2015-ம் ஆண்டு 'ஆல்ஃபபெட்' என்ற பெருநிறுவனத்தைத் தொடங்கி அதனுள் கூகுள் மற்றும் அதைச் சார்ந்த இதர நிறுவனங்களையும் இணைத்துக்கொண்டது.
google ceo sundar pichai to get stock reward worth 2524 crores.