பிக்பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளில் நாம் பார்ப்பதென்பது அதிகபட்சம் ஒரு மணி நேர கன்டென்ட்தான். 24 மணி நேரம் நடக்கும் நிகழ்வுகளில், சுவாரஸ்யமானதையும், ஒளிபரப்பக்கூடிய காட்சிகளையும் மட்டுமே நமக்கு எடிட் செய்து வழங்குகிறார்கள். அதிலும் அவர்கள் காட்டும் கோணங்களின் வழியாக மட்டுமே காண்கிறோம். நாம் பார்த்தறியாத காட்சிகள் பலவும் இருக்கக்கூடும். அவற்றின் இடைவெளிகளை நாம் யூகங்களால் மட்டுமே நிரப்ப வேண்டியிருக்கும்.
Kamal gets furious in episode 22 of bigg boss tamil season 2.