இதுதான் தமிழக அரசியலில் ஹாட் டாபிக் !

NewsSense 2020-11-06

Views 0

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தில் நடந்துவரும் ஊழலை வெளிக்கொண்டு வந்ததன் மூலம் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கத் தொடங்கியிருக்கிறார் அமித் ஷா. ' இது ஓர் ஊழல் அரசு என்பதை வெளிக்காட்டுவதன் மூலம், தி.மு.கவைக் கூட்டணிக்குள் கொண்டு வரும் வேலைகளும் நடக்கத் தொடங்கியுள்ளன. இதற்கான பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் தமிழிசை' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.



Will make sure dmk comes into alliance feels amit shah.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS