Bigg Boss வீடு அல்லோலகல்லோலப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்.இரண்டு பிரிவுகள் உருவாகின. பொன்னலம்பலத்திற்கு வழங்கப்பட்ட தண்டனை அநீதியானது என்பது ஒரு தரப்பு. மெளனமாக இருப்பதன் மூலம் ஆதரிப்பது இன்னொரு தரப்பு. ஷாரிக், ஐஸ்வர்யா பிரச்சனை பற்றி வீடே பேசிக்கொண்டிருந்தது.மேலும் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்ட காட்சிகளில் மஹத் மற்றும் யாஷிகாவிற்குள் சண்டை ஏற்படுவது போல இருந்தது.உண்மையில் என்ன காரணம் ?
What is happening in between mahat and yashika ? So who you are guessing to be nominated ?