‘ஆறுச்சாமி வந்துட்டாம்லே...’ என்று மிரட்டுகிறது ‘சாமி ஸ்கொயர்’ .ஆனால், நிஜ ஆறுச்சாமியோ தினம் தினம் மிரட்டப்படுகிறார்.ஆம்...எடப்பாடி பழனிசாமிதான். தினம் தினம் ஏதாவது ஒரு குடைச்சலில் சிக்கிக்கொள்கிறார் மனிதர். ரோடு கான்ட்ராக்ட் தொடங்கி, எல்லாவற்றையும் கண்கொத்தி பாம்பாகப் பார்த்துக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சி மற்றும் சமூக நல அமைப்புகள், குத்திக் குடைய ஆரம்பித்துவிட்டன. நீதிமன்றம் வரை இழுத்துப்போட்டு உண்டு இல்லை என்றாக்கிக்கொண்டுள்ளனர். இதற்கு நடுவில் ரெய்டு, வம்பு, வழக்கு என்று தலைக்கு மேல் கத்திகளாகத் தொங்குகின்றன.
#ADMK #DMK #politics #EdapadiPalanisamy #MKStalin