மும்தாஜா? டேனியா? அடுத்த குறி யாருக்கு ? | BiggBossTamil2

NewsSense 2020-11-06

Views 0

கடந்த 2 நாட்களாக பிக் பாஸ் லக்ஸரி டாஸ்க்கின் இறுதிப்பகுதி இது’ என்று நித்யா வாசித்த அறிவிப்பைக் கேட்டவுடன் ‘அப்பாடா, இது முடியப்போகிறதா!’ என்று நிம்மதிப்பெருமூச்சு விட முடிந்தது. அந்தளவிற்கு இந்த சவால் ரொம்பவும் மொக்கையாக இருந்தது.இது எல்லாத்தையும் தாண்டி சில உரசல்கள், புறணிகள், விவாதங்கள் இருந்தன.வீட்டுக்குள்ள இருக்குற எல்லோருமே சேர்ந்து மும்தாஜை பற்றி அதிகமாக புறம் பேசிக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது .மேலும் இப்பொது அந்த லிஸ்ட்டில் டேனியின் பெயரும் அடிபடுகிறது .அதனால் ஒட்டுமொத்த போட்டியாளர்களின் அடுத்த டார்கெட் டேனியா அல்லது மும்தாஜா என்று தெரியவில்லை.



Its boring to the core in episode 26 of bigg boss season 2 and by the way who will be the next target?

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS