வியக்கவைக்கும் அந்த பிரபலம் யார்?

NewsSense 2020-11-06

Views 0

சீனாவின் ஹாங்காங்கில் சூப்பர்ஸ்டார் சௌ யூன்-ஃ பாட் (chow yun -fat), பைரேட்ஸ் ஆப் தி கரிபியன், கிரௌசிங் டைகர், ஹிடன் டிராகன் ஆகிய திரைப்படங்கள் மூலம் சர்வதேசப் புகழ் பெற்றவர். ஹாங்காங்கில் அதிகபட்ச சம்பளம் வாங்குவதில் இரண்டாம் இடத்தில் இருப்பவர். இவர் சமீபத்தில் தன்னுடைய மொத்த சொத்தான 5,250 கோடி ரூபாயைப் பல்வேறு சமூக அமைப்புகளுக்குப் பகிர்ந்து அளிப்பதாகச் செய்தி வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS