கடந்த 1991-ம் ஆண்டு கலவரம் நடந்தபோது கன்னட வெறியர்கள் தமிழக எல்லையில் புகுந்து தமிழர்களைத் தாக்கினர். அவர்களது வீடுகளுக்கு எல்லாம் தீ வைத்தனர். அந்த நேரத்தில் என் கணவர் வீரப்பன் அந்த இடத்துக்குச் சென்று கலவரக்காரர்களைத் துப்பாக்கியால் சுட்டு அடக்கினார். அது முதல் என் கணவர் உயிருடன் இருந்த வரை கன்னட வெறியர்கள் தமிழர்கள்மீது தாக்குதல் நடத்தவே இல்லை.
veerappans wife muthulakshmi meets press in tanjore