அவள் கடவுளின் மடியில் உறங்கிவிட்டாள்...மகளின் இறப்பால் தந்தை உருக்கம்!

NewsSense 2020-11-06

Views 0

மெல்போர்னில் கசப்பான நிகழ்வு நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் தலைநகரான மெல்போர்னில் வசித்து வரும் ஜே - தீ தம்பதியின் 11 மாத கைக்குழந்தை அண்மையில் இறந்துவிட்டது. நரம்பியல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண் குழந்தையின் பெயர் அமையா.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS