பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்...!

NewsSense 2020-11-06

Views 0

கும்பகோணத்தில் இரண்டு வயது மகனை தவிக்கவிட்டு விட்டு அவனின் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர். அசைவற்று சடலமாகக் கிடந்த அவர்களின் உடலைப் பார்த்து, `அம்மா எந்திரிம்மா, அப்பா எந்திரிப்பா. வா கடைக்குப் போகலாம்' என இரண்டு வயதுக் குழந்தை தன் பெற்றோருக்கு என்ன நடந்தது எனத் தெரியாமல் அழுத்தது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS