16 குழந்தைகள்...3 முறை கருச்சிதைவு...அதிர்ச்சியில் அதிகாரிகள்!

NewsSense 2020-11-06

Views 0

20-வது முறையாக அந்தப் பெண் கருத்தரித்திருப்பது தெரியவந்ததும், தேவையான மருத்துவப் பரிசோதனைகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனை முடிவில் தாயும் குழந்தையும் நலமாக இருப்பது கண்டறியப்பட்டது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS