`Ashok Nagar To Alphabet ’- Sundar Pichai-யின் சாதனைப் பயணம்! | Google

NewsSense 2020-11-06

Views 3

சுந்தர் பிச்சை, உலகமே உற்றுநோக்கும் தமிழ்முகம். 2015-ம் ஆண்டு கூகுள் சி.இ.ஓ வாக நியமிக்கப்பட்டபோது, உலகமே புருவம் உயர்த்தி கவனித்தது. தமிழகத்திலிருந்து கிளம்பிய இந்த இளைஞன், கூகுளின் சி.இ.ஓ ஆனது வரலாறு. தற்போது, ஆல்ஃபாபெட் (Alphabet) நிறுவனத்துக்கும் சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டிருக்கிறார் சுந்தர் பிச்சை. இணைய உலகின் தவிர்க்க முடியாத நபராக மாறியிருக்கும் சுந்தர் பிச்சையின் கதை 'கிலோ பைட்டு' சைஸில் இதோ!

Reporter - கு.தினகரன்

The lifestyle of Alphabet Sundar Pichai and Sundar Pichai's morning routine has been explained in this video.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS