சென்னை அருகே 450 கிமீ தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோரப்பகுதிகளில் படிப்படியாக மழை தீவிரம் அடையும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Cyclone Nivar: The epicenter was reported at 450 km near Chennai. The Met Office has warned that the coastal areas of Tamil Nadu will gradually receive heavy rains due to this
#CycloneNivar
#Nivar