Nivar புயல் 3 மணி நேரமாக ஒரே இடத்தில் நகராமல் நீடித்ததன் காரணம் | Oneindia Tamil

Oneindia Tamil 2020-11-24

Views 2

நிவர் புயல் 3 மணி நேரமாக ஒரே இடத்தில் நகராமல் நீடித்து வருகிறது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் கடந்த 6 மணி நேரமாக 5 கி.மீ. வேகத்தில் நெருங்கியது. இந்த நிலையில் தற்போது கடந்த 3 மணி நேரமாக ஒரே இடத்தில் நிவர் புயல் நகராமல் நங்கூரமிட்டுள்ளது. இது வழக்கமாக புயல் ஏற்படும் போது நிகழும் நிகழ்வுதான் என்கிறார்கள். கடலுக்கும், நிலத்திற்கும் இடையே அழுத்தம் குறைவாக இருந்தால் இது போல் புயல் ஒரே இடத்தில் நகராமல் இருக்கலாம்.

Cyclone Nivar stays in one point without movement for 3 hours. So it will landfall between Chennai- Karaikkal.


#CycloneNivar
#Nivar

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS