Biden-க்கு வாழ்த்து அனுப்பிய Xi Jinping.. சர்வதேச அரசியலில் திருப்பம்

Oneindia Tamil 2020-11-26

Views 480

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோ பிடனுக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இரண்டு நாட்டு உறவில் மிகப்பெரிய விரிசல் விழுந்த நிலையில் தற்போது பிடனுக்கு சீன அதிபர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Xi Jinping sends a greeting message to US President-elect Biden

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS