டெல்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலும் குறைந்தது மூன்று இடங்களில் இந்த ட்ரை ரன் எனப்படும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, நீலகிரி, நெல்லை, கோவை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 17 மையங்களில் நடைபெறுகிறது.
The government is conducting a dry run on Saturday to assess its ability and readiness to administer shots to hundreds of millions of people, including many in remote corners of the country.
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/covid-19-vaccine-dry-run-today-to-test-systems-in-all-over-india/articlecontent-pf512186-407664.html