சவுரவ் கங்குலிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர்கள் அவருக்கு அளித்த சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தனர். அப்போது அவருக்கு மூன்று ரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்ததாகவும், ஒரு இடத்தில் 90 சதவீதம் அடைப்பு இருந்ததாகவும் கூறினர்.
Sourav Ganguly had blocks in 3 arteries says Doctors
#SouravGanguly
#Ganguly