சட்டப்பேரவை பொது தேர்தலை முன்னிட்டு அதிமுக பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பருத்தி விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்துக்கு வருகை தந்து விவசாயிகளை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். அதன்பின்னர் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் விவசாயிகளையும் ரவுடியையும் ஒப்பிட்டு ஸ்டாலின் பேசுவது வேதனை அளிக்கிறது என்றார்.
Edappadi palanisamy pressmeet
#EdappadiPalanisamy
#TamilnaduAssemblyElection2021