புதுச்சேரியில் வித்தியாசமான முறையில் மற்றுமொரு போராட்டம் | puducherry

Sathiyam TV 2021-01-11

Views 2

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 15 கோப்புகளுக்கு அனுமதி தரும் வரை சட்டப்பேரவையில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

#puducherry

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS