ஓசி பிரியாணிக்காக கொரோனா கவலை இல்லாமல் முண்டியடித்த கூட்டம்.. திணறிய பாஜக நிர்வாகிகள் - வீடியோ

Oneindia Tamil 2021-01-24

Views 8.4K

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பாஜக நிகழ்ச்சியின் முடிவில் அழைத்துவரப்பட்ட கூட்டத்தினர் ஓசி பிரியாணிக்காக முண்டியடிக்க தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பாஜகவினர் தடுமாறினர்.
BJP hold meeting Without Coronavirus precautions in Dindigul

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS