முதலீடு போடுவதில் China-தான் டாப்பு | Oneindia Tamil

Oneindia Tamil 2021-01-27

Views 1.3K

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போருக்கு மத்தியில் கடினமான நிலை இருந்து வருகின்றது. இந்நிலையில் கொரோனாவிற்கு பின்பு இது இன்னும் மோசமாகியுள்ளது. கொரோனா காலகட்டத்தினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக பல நாடுகளும் சீனாவின் மீது குற்றம் சாட்டின.
China beats America as world’s leading destination for FDI
#America
#China

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS